படத்தில் தான் எனக்கு ராணி கிடைக்கவில்லை....!!! ஆனால் நிஜ வாழ்வில் எனக்கு கிடைத்து விட்டது...!!! கதறி அழுத்த தீபிகா....!!!!

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு பத்மாவத் படத்திற்காக விருது வழங்கியுள்ளனர். இந்த விருதை வாங்கிய ரன்வீர் சிங் கூறியதாவது, எனக்கு படத்தில் தான் ராணி கிடைக்கவில்லை, ஆனால் நிஜ வாழ்வில் ராணி கிடைத்துள்ளார் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட தீபிகா மகிழ்ச்சியில் கதறி அழுதுள்ளார். இந்த நிகழ்வு பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.