நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித் விசுவாசம் படத்தை தொடர்ந்து, தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபல ரோகினி தியேட்டர் உரிமையாளர், தனது ட்வீட்டர் பக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ” நேர்கொண்ட பார்வை ரோஹினி சினிமாஸில் பெரிதாக இருக்கும்.” என ட்வீட் போட்டுள்ளார்.
unknown node