தனது குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட பிரபல ஹாலிவுட் நடிகை !

ஹாலிவுட் சினிமாவில் உச்ச நடிகையாக விளங்குபவர் நடிகை கிம் கர்தாஷியன்.இவருக்கு பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு அமெரிக்காவில் மிக பெரிய

ஹாலிவுட் சினிமாவில் உச்ச நடிகையாக விளங்குபவர் நடிகை கிம் கர்தாஷியன்.இவருக்கு பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு அமெரிக்காவில் மிக பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது.

இவருக்கு kanye west என்பவருடன் திருமணம் ஆனது.இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் இந்த குழந்தையின் பெயர் சூட்டு விழாவையும் கொண்டாடினார்கள். தற்போது கிம் கர்தாஷியன் அவருடைய குழந்தையின் அழகான புகைப்படத்தை வெளியிட்டு குழந்தையின் பெயர் pslam west என்றும் வெளியிட்டுள்ளார்.

unknown node