பிரபல இயக்குனர் அவர்களின் மனைவி திடீர் மரணம்…!!! வருத்தத்தில் திரையுலகம்…!!!
80களில் மிக பிரபலமாக இருந்தவர் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர். இவர் மிக பழமையான இயக்குனர் என்றாலும், இவரது பட தயாரிப்புகள் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது.
இன்றைய பிரபலமான நடிகர்களான காமர், ரஜினி ஆகியோரின் உயர்வுக்கு இவரும் ஒரு காரணம் என்றே கூறலாம். இந்நிலையில் இவரது மனைவி ராஜம் பாலசந்தர் உடல்நலக்குறைவால் காலமானார். இது சினிமா பிரபலங்கள் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
source : tamil.cinebar.in