சூப்பர் ஸ்டாரை வைத்து புதிய படம் தயாரிக்கிறார் பிரபல இயக்குநர் !!!!!!!
இந்த நிலையில் முருகதாசின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க போகிறார் என்று கூட்டணி தெரிவித்துள்ளது .எனினும் ரஜினியின் இந்த படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக கூறபடுகிறது .அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்க வில்லை .