ஜொலிஜொலிக்கும் ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சன்னி லியோன் பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் பாலிவுட் திரைப்படமான ஜிம்ஸ் 2 என்ற படத்தில் முதன்முதலாக நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில்

நடிகை சன்னி லியோன் பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் பாலிவுட் திரைப்படமான ஜிம்ஸ் 2 என்ற படத்தில் முதன்முதலாக நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதனையடுத்து, நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஜொலிஜொலிக்கும் உடையில் தனது கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node