நடிகை பூனம் பஜ்வா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சேவல் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், நீருக்குள் நீச்சல் உடையில் இருந்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இஷா அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BySO988nZGS/?utm_source=ig_web_copy_link
நீச்சல் உடையில் நீருக்குள் இருந்தவாறு, புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம்!
நடிகை பூனம் பஜ்வா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில்