நடிகை சஞ்சனா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில், ரேணிகுண்டா என்ற படத்தில் நடித்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த கலக்கலான புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node