பாலிவுட் நடிகை ஈஷா ரெப்பா வெளியிட்ட அசத்தலான நீல நிற ஆடை புகைப்படம்.
தற்போது இணையத்தில் இந்த புகைப்படும் வைரலாக பரவி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை ஈஷா ரெப்பா ஆவார்.மேலும் இவர் தமிழில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் நடித்துள்ளார்.
இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் டிசம்பர் மாதம் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில் இவர் தனது இணையதள பக்கத்தில் அசத்தலான நீல நிற ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
unknown node