கனவு நனவானதால் பிக்பாஸ் பிரபலம் மகிழ்ச்சி….!!! அப்பிடி என்னங்க கனவு…!!!

Default Image

ஒவ்வொருவரும் தங்களது வாழ்வில் நாம் உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கனவு காண்பதுண்டு. ஆனால் பலருக்கு கணவனால், சிலருக்கு நனவாகும். அந்த வகையில் பிம்பங்ஸ் மூலம் பிரபலமான ரித்விகாவும் கனவு கண்டுள்ளார்.
ரித்விகாவின் கனவு பாரிஸ் செல்ல வேண்டும் என்பது தான். இந்நிலையில் அவரது கனவு நனவாகியுள்ளது. பாரிஸ் சென்றுள்ள அவர் பாரிஸின் பிரபலமான ஈபிள் டவர் முன் நின்று புகைப்படம் எடுத்து அதனை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்