மெரசல் படத்தில் நடித்த சீனுமோகன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.சீனு மோகன் நடிகர் விஜயின் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
மெர்சல் படத்தில் நடித்த சீனுமோகன் மாரடைப்பால் மரணம்....!!!
மெரசல் படத்தில் நடித்த சீனுமோகன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். சீனு மோகன் நடிகர் விஜயின் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில்