புத்துணர்ச்சியுடைய முரட்டுத்தனமான கணவரே! ஆர்யாவிற்கு புகழாரம் சூட்டிய சாயீஷா !

Default Image

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆர்யாவிற்கும், சாயீஷாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர், இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில், மகாமுனி படத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து ஆர்யாவின் மனைவி சாயீசா, ” புத்துணர்ச்சியாக முரட்டுத்தனமுடைய கணவரே! மகாமுனி படத்துக்காக என்னால் காத்திருக்க முடியாது.” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்