மனவேதனையுடன் கணவரை கட்டி பிடித்து வழியனுப்பிய பிரபல நடிகை இலியானா !

நடிகை இலியானா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் "கேடி" திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதற்கு

நடிகை இலியானா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் “கேடி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதற்கு பிறகு  “நண்பன்” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.மேலும் பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.தற்போது இவருடைய கணவர் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் போது அவரை கட்டி பிடித்து வழியனுப்பிய நெகிழ்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node