குழந்தை பிறந்து 10 நாட்களே ஆன நிலையில் பிரபல நடிகை எடுத்துள்ள அதிரடி முடிவு….!!
பிரபல நடிகையான நேஹா துபியா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஒரு குழந்தை பெற்றுள்ளார். இவர் குழந்தை பெறுவதற்கு முன்பு நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை பிறந்து 10 நாட்களே ஆகியுள்ள நிலையில், மீண்டும் நடிக்க காலத்தில் இறங்கியுள்ளார். இவரது குழந்தைக்கு Mehr Duphia bedi என பெயர் வைத்துள்ளார்இதனையடுத்து இவர் ஷூட்டிங்கை ஸ்பார்ட்டில் இருந்து இன்ஸ்ட்டாகிராமில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இவர் திருமணம் ஆகி 6 மாதத்திலேயே குழந்தை பெற்றுள்ளார். அப்படியானால் இவர் திருமணம் ஆவதற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
source : tamil.cinebar.in