அன்றைய வாட்சப் குரூப் டீ கடை தான்! காமெடி நடிகரின் அட்டகாசமான பதிவு!

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில்

நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், டீக்கடையின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்து பதிவிட்டு, அன்றைய வாட்ஸ்அப் குரூப் டீக்கடை தான் என்று பதிவிட்டுள்ளார்.