தமிழ்நாடு தாண்டி இலங்கையில் தல தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள்…!!!

Default Image

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்க்கார் படத்தின் டீசர் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று மாலை வெளியானது. இதனையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில்  மிதக்கின்றன.
இந்நிலையில் டீசர் வெளியாகி சற்று நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் தளபதி ரசிகர்களின் அட்டகாசம் தொடங்கியது. ரசிகர்கள் அவர்களது ஹாஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துவிட்டனர்.
இந்த கொண்டாட்டத்திற்கு மேலும் மெருகூட்டும் வகையில், இலங்கை பத்திரிகை ஒன்று சர்க்கார் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இது தளபதி ரசிகர்களை மேலும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்