தளபதி 63 படத்தில் நடிக்கும் முன்னணி காமெடி நடிகர்...!!!

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தை அட்லீ அவர்கள் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது.

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தை அட்லீ அவர்கள் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் எந்தெந்த நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள் என இன்னும் எந்தவொரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனையடுத்து ஒரு விழாவில்கலந்துகொண்டு பேசிய அவர் தளபதி 63 படத்தில் அவர் கண்டிப்பாக நடிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.

source :tamil.cinebar.in