தல படத்தின் கதாநாயகியை தாளித்து எடுத்த தளபதி ரசிகர்கள்!

Default Image

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள் என்றால், அது விஜய் மற்றும் அஜித் தான். இவர்கள் இருவரின் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தலயா? தளபதியா? என்ற கேள்விக்கு, தளபதியா? அது மணிரத்தினம் இயக்கிய படம் தானே என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

இவரது இந்த பதில் தளபதி ரசிகர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. என்னதான் அஜித் படத்துல நடித்திருந்தா கூட தளபதினா விஜய்னு தெரியாதா? என அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்