தல அஜித்திடம் ரோபோ சங்கர் செய்த வேலைய பாருங்க….!!!

Default Image

விசுவாசம் படத்தில் நடித்து வரும் தல அஜித் அவர்கள் மிக சிறப்பான செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இவரை பொறுத்தவரை இவர் அனைவரும் மரியாதை கொடுக்கும் நடிகர் என்ற கருத்து பரவி வருகிறது. இவர் தன்னுடைய நடிப்பை மட்டும் நோக்கி செல்லாமல் அடுத்தவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் பார்த்து வருகிறார்.

இந்நிலையில் ரோபோ சங்கர் ஜட்ச்-ஆக ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்நிகழ்ச்சியில் குழந்தைகளும் அவர் போடும் லூட்டிகள், குழந்தைகள் பண்ணும் சேட்டைகள் இவை அனைத்து வீடியோ காட்சிகளாக யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காட்சிகளை ரோபோ சங்கர் அஜித்திடம் காட்டி வருகிறார். அண்மையில் கூட இந்த நிகழ்ச்சியை பார்ப்பது போன்ற புகைப்படம் வெளியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்