அவெஞ்சர்ஸ் படக்குழுவை அலற வைத்த தமிழ் ராக்கர்ஸ்

Default Image

சினிமா திரையுலகில் மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படுவது, இந்த தமிழ் ராக்கர்ஸின் அட்டூழியங்கள் தான். தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பதாகவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு விடுகின்றனர்.

இதனை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுவரை அதற்க்கு முடிவு கிடைக்கவில்லை. இந்நிலையில், பல கோடிகள் உலகம் முழுவதும் நாளை வெளியாகவுள்ள “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்”திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். தமிழ் ராக்கர்ஸின் இந்த செயல் படக்குழுவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்