அமேசான் வைத்த ஆப்பு?தமிழ் ராக்கர்ஸ் நிரந்தர முடக்கம்?

பிரபல பைரசி வலைதளமான தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் இனி இயங்காது என்று அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பைரசி வலைதளமான தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் இனி இயங்காது என்று அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ் வலைதளமானது முறைகேடாக தமிழ் படங்களை பதிவேற்றம் செய்து வந்தது.

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் மீது அமேசான் நிறுவனம் அடுக்கடுக்கான புகார்களை  அளித்தது.

அடுத்தடுத்தடுத்து வந்த புகார்களின் அடிப்படையில்அமெரிக்க நிறுவமனா ICANN தமிழ் ராக்கர்ஸை நிரந்தரமாக முடக்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் இனி தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் இயங்காது.தமிழ் ராக்கர்ஸ் வலைதள முடக்கம் தொடர்பாக பல நெட்டிசன்கள் ஆதரவும் ,வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.