தமிழ்நாடே எதிர்பார்த்த சம்பவம்... திரைப்படத்தில் நடிக்கவுள்ள சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி..!

தமன்னா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளுடன் விளம்பர படங்கள் எடுத்து, அதில் நடித்து வந்தவர், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர், சரவண அருள். விளம்பர படங்களில் நடித்து,

தமன்னா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளுடன் விளம்பர படங்கள் எடுத்து, அதில் நடித்து வந்தவர், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர், சரவண அருள். விளம்பர படங்களில் நடித்து, நெட்டிசன்களை தன் பக்கம் ஈர்த்தார். மேலும், இவருக்கு இணையத்தில் ரசிகர் மன்றமும் கூடியது.

இந்நிலையில், இவர் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சில ஆண்டுகள் தகவல்கள் வெளிவந்தன. தற்பொழுது, அந்த செய்தி உறுதியானது. இந்த படத்தை அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயற்றிய JD&ஜெர்ரி இந்த படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிவதாகவும், அது ஓரிரு மாதங்களில் முடிவதாகவும், அதற்கான அங்கீகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் கதாநாயகி யாரென்று தெரியவில்லை.

தமிழ்நாடே எதிர்பார்த்த சம்பவம்... திரைப்படத்தில் நடிக்கவுள்ள சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி..!