சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்த “தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில், படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் “தி லெஜண்ட்” திரைப்படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படம் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என […]
சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ஹீரோவாக நடித்து கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தை ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தின் கதை மிகவும் அருமையாக இருந்தாலும் கூட அருள் அண்ணாச்சியின் நடிப்பில் சிலருக்கு பிடிக்கவில்லை என்றே கூறினார்கள். இதனால் படம் பாசிட்டிவான விமர்சனங்களை விட எதிர்மறையான விமர்சனங்களை தான் சந்தித்தது என்றே கூறலாம். இதையும் படியுங்களேன்- […]
சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “தி லெஜண்ட்”. இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜெர்ரி & ஜெடி ஆகியோர் இயக்கியுள்ளார்கள். இந்த திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், கூட அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து படத்திற்கு பாசிட்டிவான கருத்துக்கள் தான் அதிகமாக வருகிறது. இதையும் படியுங்களேன்- ஜெயிலர் […]
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் ஹீரோவா நடித்துள்ளது “தி லெஜண்ட்” திரைப்படம் கடந்த ஜீலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை அஜித்தின் உல்லாசம் படத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜெர்ரி&ஜேடி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரபு, நாசர், விவேக், யோகி பாபு, ஊர்வசி ரவுத்தேலா, என பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதையும் படியுங்களேன் – எவ்வளவு கொடுத்தாலும் தி லெஜண்ட் […]
தமன்னா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளுடன் விளம்பர படங்கள் எடுத்து, அதில் நடித்து வந்தவர், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர், சரவண அருள். விளம்பர படங்களில் நடித்து, நெட்டிசன்களை தன் பக்கம் ஈர்த்தார். மேலும், இவருக்கு இணையத்தில் ரசிகர் மன்றமும் கூடியது. இந்நிலையில், இவர் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சில ஆண்டுகள் தகவல்கள் வெளிவந்தன. தற்பொழுது, அந்த செய்தி உறுதியானது. இந்த படத்தை அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயற்றிய JD&ஜெர்ரி இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் […]