நடிகை தமன்னா தனது துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து இணையத்தை கலக்கி வருகிறார். அட ஆமாங்க… அவரது புதிய வெப் தொடரான, ஜீ கர்தா (Jee Karda) தொடர் அமேசான் OTT-ல் வெளியாகியுள்ளது. தற்போது, அந்த வெப் தொடரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சிகளும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
unknown nodeJeeKarda – Tamannaah [Image source : Twitter/@ @tamannaahspeakh]
ஆம்…அது வேற ஒன்றும் இல்லை நடிகை தமன்னா அந்த மாதிரியான காட்சிகளில் நடித்து ஆபாசத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். பலர் இதனை எதிர்த்தாலும், சிலர் இதனை பார்த்து ரசித்து வருவது போல் தெரிகிறது. மறுபக்கம், தமன்னாவின் ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கடும் எதிர்பனை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
unknown nodeTamannaah Bhatia [Image source : Twitter/@ LeO ThE BoSS]
அந்த வகையில், தமன்னா தனது தைரியமான நடிப்பால் இந்த வெப் தொடர் மூலம் பேசும்பொருளாக மாறியுள்ளார். இந்த ‘ஜீ கர்தா’ என்ற காதல் வெப் தொடர், ஏழு குழந்தை பருவ நண்பர்களின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது. நடிகை தமன்னாவால் இந்த ஜீ கர்தா வெப் தொடர் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
ஜீ கர்தா:
unknown nodeஜீ கர்தா என்ற வெப் தொடரில் ஆஷிம் குலாட்டி, தமன்னா, ஹுசைன் தலால், சுஹைல் நய்யார், அன்யா சிங், சம்வேத்னா சுவால்கா, சிமோன் சிங், சயான் பானர்ஜி மற்றும் மல்ஹர் தாக்கர் ஆகியோர் நடித்துள்ளனர். Maddock Films தயாரித்து அருணிமா ஷர்மா இயக்கிய இந்தத் தொடரை ஹுசைன் தலால் மற்றும் அப்பாஸ் தலால் இணைந்து எழுதியுள்ளனர்.
NOTE:-அந்த வீடியோ மிகவும் அருவருக்கத்தக்க இருந்ததால் எங்களால் இந்த பதிவில் பதிவிட முடியவில்லை…..
