தனது சிறுவயது புகைப்படங்களை காண்பிக்கும் தமன்னா – வீடியோ உள்ளே!

144 தடை உத்தரவு இந்திய முழுவதும் போடப்பட்டுள்ள நிலையில், பல நடிகைகள் வீட்டில் இருந்துகொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இணையதள பக்கங்களில் தங்கள் நேரத்தை

144 தடை உத்தரவு இந்திய முழுவதும் போடப்பட்டுள்ள நிலையில், பல நடிகைகள் வீட்டில் இருந்துகொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இணையதள பக்கங்களில் தங்கள் நேரத்தை செலவு செய்துகொண்டுள்ளார்கள்.

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயதுபுகைப்படங்கள் அத்தனையையும் காண்பித்தபடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node