விருது விழாவில் சிலம்பம் சுற்றி அசத்திய சூர்யாவின் மனைவி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது மனைவி தான் ஜோதிகா. இவர் தமிழில் வாலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது மனைவி தான் ஜோதிகா. இவர் தமிழில் வாலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஜோதிகா சென்னையில் நடைபெற்ற விருதுவழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்வில் சேலையில் கலந்து கொண்ட ஜோதிகா, மேடையிலேயே சிலம்பம் சுற்றி அசத்தியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node