பிரபல நடிகரான சூர்யாவின் உறியடி-2 போஸ்டர் வெளியீடு.....!!!

நடிகர் சூர்யா தயாரிக்கும் படமான உறியடி -2-ன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரிக்கும் படமான உறியடி -2-ன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா தயாரிக்கும் படமான உறியடி- 2-ன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

விஜயகுமார் இயக்கி நடித்த படம் உறியடி. சாதிப் பிரச்சினையை மையமாகக் கொண்டு,  இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இந்தப் படத்தையும் விஜயகுமார் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த விஸ்மயா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார்.

பிரபல நடிகரான சூர்யாவின் உறியடி-2 போஸ்டர் வெளியீடு.....!!!