சூர்யாவின் என்.ஜி.கே டீசருக்கு வாழ்த்து தெரிவித்த திரையுலக பிரபலங்கள்...!!

This cinema news talks about suriyas ngk teaser congradulates the celebrity celebrities - suryaavin ngk deesaruku vaalththu theriviththa pirabalangal

நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படத்தின் டீசருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே  படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தனுஷ், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், சித்தார்த் ஆகியோர் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த படம் அரசியல் படமாக உருவாகியுள்ளது.