அம்பானி மகளின் திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...!!!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரமாலுக்கும் ரூ.72 கோடி செலவில் மும்பையில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக 27 மாடிகள் கொண்ட

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரமாலுக்கும் ரூ.72 கோடி செலவில் மும்பையில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக 27 மாடிகள் கொண்ட அங்கில்லா மளிகை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.இந்த திருமண விழாவில், முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் கலந்துகொண்டனர். பல திரையுலக பிரபலங்களும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.