சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்…!!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படமானது தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இது குறித்து மக்களும் மிக சிறப்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் உயிரினங்களின் பாதிப்புகள் எப்படி, யாரால் வருகிறது என்று மிக சிறந்த முறையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இது மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
இதனையடுத்து, அடுத்ததாக அவர் நடித்துள்ள பேட்ட படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் டிச.3ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்