சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு….!!! ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

Default Image

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான 2.0 படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. மேலும் இது பல கோடி ரூபாய்களை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படமானது வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியிடப்படும் என தகவல் அளித்துள்ளனர். இது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்