சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடவுளின் குழந்தை!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது மகள் சௌந்தர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “ரஜினிகாந்த் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், உடல் நல குறைவால், சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய நாளை நினைவுபடுத்தி, தந்தை ரஜினி கடவுளின் தந்தை என்றும், எனது தந்தைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

unknown node