ரஜினியின் 2.0 படத்தில் விஜயை தாக்கி பேசியுள்ளாரா சூப்பர் ஸ்டார்…!!!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக்கியுள்ள 2.0 படம் மிக பிரமாண்டமாக இன்று திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படம் குறித்து ரசிகர்கள் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த படத்தில் ஒரு காட்சியில், சுடுங்கடா அந்த செல்பி புள்ளைய என்று கூறிய இந்த வசனம் இவர் விஜயை தான் தாக்கி கூறியுள்ளார் என்று பேசி வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு ரஜினி ரசிகர்கள் பதிலடியாக செல்போன் பற்றி எடுத்துள்ள படத்தில் செல்பி பற்றி கூட பேசக்கூடாதா என்று கூறியுள்ளனர்.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்