சூர்யா படத்துடன் மோதும் சூப்பர் ஹிட் படம்!

Default Image

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் அரசியல்வாதியாக நடித்து வருகிறார்.

இந்த படம் மே-31ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி இரண்டாம் பாகம். இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில், சூர்யாவின் என்.ஜி.கே படம் வெளியாகும் அதே நாளில், தேவி-2 படமும் வெளியாகவுள்ளது. .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்