பிரபல நடிகர் படத்தில் ஆடுகிறார் சன்னிலியோன்!!!

சன்னிலியோன் இவர் பிரபல பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் ஆபாச திரைப்பட நடிகையுமாவார். இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ' ஜிம்ஸ் 2'என்ற

சன்னிலியோன் இவர் பிரபல பாலிவுட் நடிகையும், பெண் தொழிலதிபரும், முன்னாள் ஆபாச திரைப்பட நடிகையுமாவார். இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ‘ ஜிம்ஸ் 2’என்ற திரைப்படத்தில் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

தற்போது ‘வீரமாதேவி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். அந்த படத்தை தொடர்ந்து  மம்முட்டி நடிக்கும் ‘மதுரராஜா’ படத்திலும் அறிமுகமாக இருக்கிறார்.

தற்போது விஷால் நடிக்கும் ‘அயோக்யா’ படத்தை வெங்கடேஷ் மோகன் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் ராஷி  கண்ணா நாயகியாக நடிக்கிறார். ‘அயோக்யா ‘  படத்தில்  ஒரு பாடலுக்கு சன்னிலியோன் நடனமாட இருப்பதாக தகவல்கள் வெளியாகவுள்ளது

பிரபல நடிகர் படத்தில் ஆடுகிறார் சன்னிலியோன்!!!