உடம்பு முழுக்க இரத்தம்...கேஷுவலாக பேசி வீடியோ வெளியிட்ட சன்னி லியோன்.!

Sunny Leone: பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை சன்னி லியோன் கடைசியாக அனுராக் காஷ்யப் இயக்கிய 'கென்னடி' படத்தில் நடித்திருந்தார். அவர் விரைவில் 'ரங்கீலா'

Sunny Leone

Sunny Leone: பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை சன்னி லியோன் கடைசியாக அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படத்தில் நடித்திருந்தார். அவர் விரைவில் ‘ரங்கீலா’ என்ற மலையாள படத்தில் அறிமுகமாகவுள்ளார். தற்பொழுது, சன்னி லியோன் தனுஜ் விர்வானியுடன் இணைந்து தொகுத்து வழங்கும் எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா எக்ஸ்5-க்கு தயாராகி வருகிறார்.

READ MORE –10 மணிக்கு மேல் அத பண்ணவே பிடிக்காது! நடிகை டாப்ஸி ஓபன் டாக்!

இதனிடையே, நேற்றைய தினம் வழக்கத்திற்கு மாறான மேக்கப் வீடியோ ஒன்றை வெளியிட்ட சன்னி லியோன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த வீடியோவை பார்த்த பலர், நிறைய அனுபவம் இருப்பதாகவும், குறும்பு என்றும் பலர் கொச்சையாக கமெண்ட்ஸ் செய்தனர். அதாவது, அந்த வீடியோவில் சன்னி லியோன் மேக்கப் செய்து கொண்டிருக்கும் பொழுது, தனது காலை தூக்கி காமித்து சிரிப்பலையை ஏற்படுத்தினார். இது நெட்டிசன்களின் வெறுப்புகளை தூண்டியது.

READ MORE –அடுத்த ரூ.100 கோடி…மொழியைக் கடந்து கொண்டாடும் மல்லு திரைப்படம்.!

அந்த வகையில், இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் ஒரு காட்டு பகுதியில் இருக்கும்அவரது உடம்பு முழுக்க இரத்த கரை இருப்பது போல் தெரிகிறது. சிலர் இதனை பார்த்து அதிரிச்சியுடன் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். ஆனால், அந்த வீடியோ ஏதோ ஒரு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் போல் தெரிகிறது. அது மட்டும் இல்லமால் அந்த வீடியோவில் ஜாலியாக சிறிது பேசிக்கொண்டிருக்கிறார்.

READ MORE – ஒன்னு இல்ல இரண்டு இல்லை! மூன்று ஓடிடியில் வெளியாகும் ‘லவ்வர்’!!

unknown node

இவர் பாலிவுட்டை தாண்டி, தமிழில் 2022-ல் இவரது நடிப்பில் வெளியான ‘ஓ மை கோஸ்ட்’ படம் கலவையான விமர்சனம் பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ‘தீ இவன்’ படம் வெளியானது. இந்த ஆண்டு 2024ல் வீரமாதேவி மற்றும் பத்மா ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார்.