உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்த சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம்!

பிரபல திரைப்பட நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம், தமிழ் திரைபடத்துறையில், பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் பல

பிரபல திரைப்பட நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம், தமிழ் திரைபடத்துறையில், பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது.

இந்நிலையில், உழைப்பாளர் தினமான இன்று பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிற நிலையில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம், தனது இன்ஸ்டா பக்கத்தில் உழைப்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

https://www.instagram.com/p/Bw6BQOCA2du/?utm_source=ig_web_copy_link