சுஜா வருணி கமலை எப்பிடி கூப்பிட்டாங்கன்னு தெரியுமா....?

கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அரசியலில் தற்போது களமிறங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடத்திய இவருக்கு அதில் கலந்து கொண்ட அனைவரின்

கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு அரசியலில் தற்போது களமிறங்கியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிகளை நடத்திய இவருக்கு அதில் கலந்து கொண்ட அனைவரின் சூழ்நிலையும் தெரியும்.சுஜாவருணி பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்த வேளையில் தனக்கு அப்பா இல்லாத கவலையை கமலிடம் சொல்லி வேதனைப்பட்டதாக கூறப்படுகிறது. அவரும் சுஜாவருணி வீட்டிற்கு வருவதாக கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் தற்போது சுஜாவருணி கல்யாண ஏற்பாடுகளுக்கு மத்தியில் கமலுக்கென்று தனியாக அச்சிடப்பட்ட அழைப்பிதழை கமல் அப்பாவிடம் கொடுத்து ஆசி பெற்றேன் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுஜா வருணி கமலை எப்பிடி கூப்பிட்டாங்கன்னு தெரியுமா....?