திடீரென்று கல்யாண மேடையில் குத்தாட்டம் போட்ட நடிகை….!!!
தமிழ் சினிமாவில் நடிகைகள் நடிப்பை தாண்டி வேறு எது செய்தாலும் அது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடுகிறது. இல்லையென்றால் அவர்களே சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விடுகிறார்கள்.
இந்நிலையில் அண்மையில் நடிகை நிவேதா தாமஸ் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார் அந்த நிகழ்ச்சியில் பிரபுதேவாவின் குலேபா பாடலுக்கு தனது தம்பியுடன் செருப்பை கழற்றி விட்டு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த ஆட்டத்தை அவரே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்ப்போர் அவரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
source : tamil.cinebar.in