நடிகை பூஜா ஹெக்டேவுக்கு அடுத்தடுத்து அடி.! காரணம் என்ன?

Pooja Hegde

தமிழில் கடைசியாக பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே சமீபகாலமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். அதற்கு முன், அவர் பிரபாஸ் உடன் நடித்த ராதேஷ்யாம் திரைப்படமும் தோல்வியை தழுவியது.

Pooja Hegde
Pooja Hegde [Image Source : hindu]

கடந்த சில நாட்களாக மகேஷ்பாபுவின் ‘குண்டூர் கரம்’ படத்தில் நடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து, அவருக்கு தற்போது பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் பட வாய்ப்பும் பறிபோகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pooja Hegde
Pooja Hegde [Image Source : hindu]

அதற்கு முக்கிய கரணம் ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வரை அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லங்க… ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் அவர் ரூ.70 லட்சம் வரை சம்பளம் வாங்கியதாகவும் தகவல் வெளியாகிறது.

இதனால் தான் அவருக்கு புது படத்தில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்து வருவதாக, இப்போ வளர்ந்து வரும் நடிகர்கள் சிலர் தான் வாங்கி வரும் சம்பளத்தில் இருந்து கூடுதலாக கேட்டு வருவதால் சினிமாவிலிருந்து காணாமல் போன நடிகை பலர் உண்டு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்