சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சாய்பல்லவி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக திகழ்பவர்.தமிழில் இவர் தியா, மாரி 2 ,என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் எப்போது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் நீள நிற உடையில் அட்டகாசமான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளபக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சாய் பல்லவி ரசிகர்கள் #SaiPallavi என்ற ஹேஷ்டேக்க்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
unknown node