சென்னை: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் திரைப்படம் டிச,4ம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படம் வெளியானது. தீபாவளிக்கு திரையரங்கில் வெளியான அமரன் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தில் தன்னுடயை மொபைல் எண்ணை பயன்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி […]
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து நாளை மறுநாள் அதாவது தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மறைந்த இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்தன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமஷனுக்காக படக்குழு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் ஆடியோ லாஞ்ச் வெற்றிகரமாக நடைபெற்றது. பொதுவாகவே ராணுவம் தொடர்பான திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்பு என்பது இருக்கும், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ […]
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் ஜனனி. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடுத்த அழகான ரியாக்சன் அவருக்கு பல இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டத்தை அவருக்கு பெற்று கொடுத்தது என்றே கூறலாம். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில நாட்களில் வெளியேறினாலும் கூட அவர் பல ரசிகர்களை பெற்று கொண்டார். அவருக்கு இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் […]
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பாண் இந்திய திரைப்படமான புஷ்பா ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக 350 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார். பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் விறு விறுப்பாக தொடங்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அடிக்கடி […]
தமிழ், தெலுங்கு, மலையாளம் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சாய்பல்லவி. இவர் தற்போது ராணாவிற்கு ஜோடியாக தெலுங்கில் “விராட பருவம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் சாய் பல்லவி மற்றும் படக்குழு தீவீரமாக அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் “சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் சாய் பல்லவி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதாகக் […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் , அடுத்தாக சிவகார்த்திகேயன் தனது 21-வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். […]
சாய் பல்லவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சாய்பல்லவி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக திகழ்பவர்.தமிழில் இவர் தியா, மாரி 2 ,என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக உள்ளார். இந்த நிலையில் எப்போது தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் நீள நிற உடையில் அட்டகாசமான சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் […]
திருச்சியில் தேர்வு எழுத வந்த சாய்பல்லவியுடன் சக மாணவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான சாய்பல்லவி கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது நாக சைதன்யாவிற்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் படத்திலும், ராணா நடிக்கும் விராட பர்வம் […]
ஹீரோயினாக நடிக்கும் படத்தில் நடன இயக்குநராகவும் சாய்பல்லவி மாறவுள்ளார். தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வரும் சாய்பல்லவி தற்போது நாக சைதன்யாவிற்கு ஜோடியாக லவ் ஸ்டோரி என்னும் படத்திலும், ராணா நடிக்கும் விராட பர்வம் படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார். மேலும் நானியுடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவர் ஒரு சிறந்த நடிகை மட்டுமில்லாமல் சிறப்பாக நடனமாடுபவரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே. கோலிவுட்டில் சிறப்பாக வளைவு நெளிவுடன் வேகமாக நடனமாடும் நடிகைகளில் முதலிடம் சாய்பல்லவிக்கு தான். சமீபத்தில் […]
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தினை சாய்பல்லவி தவறவிட்டதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய்பல்லவி. மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர் சாய்பல்லவி. கடைசியாக சூர்யாவுடன் என். ஜே. கே படத்தில் நடித்திருந்தார். தமிழில் அவர் நடித்த அனைத்து படங்களும் அவ்வளவாக பேசப்படவில்லை. ஆனால் தெலுங்கில் அவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துகிறாராம் சாய்பல்லவி. தற்போது நாக […]
மலையாள் படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பல ரசிகர்களை தன்பால் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் மருத்துவ பட்டத்தை வெளிநாட்டில் படித்து பெற்றவர் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும்.ஆனால் நடிப்பின் மீது கொண்ட பிரேமத்தினால் மருத்துவத்தை மறந்து மலையாள மங்கை முழு நேர நடிகையாக சினிமாவிற்கே வந்துவிட்டார். தமிழ், தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார். மாரி 2 தனுசுடனும், NGK வில் நடிகர் சூர்யாவுடனும் நடித்துள்ளார். இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இதனை தெரிவிக்கும் […]
சாய் பல்லவி இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் மலையாள படம் முலமே சினிமாவிற்கு அறிமுகமாகினர்.பின்னர் அவர் தமிழில் அறிமுகமான தியா படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் தனுஷின் மாரி 2 படத்தில் நடித்து வருகிறார். பாலாஜி மோகன் இயக்கி வரும் இந்த படத்தில் சாய் பல்லவியின் வேடம் என்ன என்பது பற்றி புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சாய் பல்லவி மாரி 2 படத்தில் ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. […]
சாய் பல்லவி ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் நடிப்பில் இதுவரை 4 படங்கள் வரை வந்துள்ளது. மலையாளத்தில் இவர் நடித்த ப்ரேமம், Kali ஆகிய இரண்டு படங்களும் பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதே போல் தெலுங்கில் காலடி எடுத்து வைத்த சாய் பல்லவி Fidaa, MCA ஆகிய படங்களில் நடித்தார், அந்த இரண்டு படங்களும் மெகா ஹிட் அடித்தது. இப்படி தமிழ், தெலுங்கு என இரண்டு துறையிலும் வெற்றி […]
சுசிலீக்ஸ் போல சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட பதிவுகள் பெரிய சர்ச்சையாக வெடித்தது. நேற்று அவர் ஒரு முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இவர் நயன்தாரா நடித்த அனாமிகா, சாய்பல்லவி நடித்த பிடா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஸ்ரீரெட்டி தன் முகநூல் பதிவில் “அந்த இயக்குனர் தெலுங்கு பெண்கள் படுப்பதற்கு மட்டும்தான் – வேறு எதற்கும் தகுதியானவர்கள் இல்லை. அவர் உங்களுடன் வீடியோ காலில் பேச என்னவேண்டுமானாலும் […]
நடிகர் சூர்யா நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, செல்வராகவன் இயக்கும் ‘NGK’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என டபுள் ஹீரோயின்ஸாம். சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். இது சூர்யாவின் கேரியரில் 37-வது படமாம். […]
நடிகர் விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் மிஷ்கின் தயாரித்து, வில்லனாக நடித்த ‘சவரக்கத்தி’ சமீபத்தில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகராக மிஷ்கின் கைவசம் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ராம்பிரகாஷ் ராயப்பாவின் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ ஆகிய 2 படங்கள் உள்ளது. நேற்று மிஷ்கின் இயக்கவிருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹீரோவாக பிரபல இயக்குநர் பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்கவுள்ளார். […]
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படம் வெளியான போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்திருந்தார். அதன் படி, சில நாள்களுக்கு முன்பு மாரி-2வில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மற்றொரு தகவலை வெளியிட்டிருக்கிறார் பாலாஜி மோகன். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பத்து வருட இடைவேளைக்கு […]