தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் குட்டிநடிகர் அஸ்வந்த். இவர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில்,இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BzNhVf1hNb4/?utm_source=ig_web_copy_link
குட்டி நடிகரின் கலக்கலான ஸ்டில்! வைரலாகும் புகைப்படம்!
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் குட்டிநடிகர் அஸ்வந்த். இவர் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது