விஜய் சேதுபதியின் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பம்.....!!!

This cinema news gives information about staring with vijay sthupathi new films shooting pooja - vijay chethupathiyin puthiya padam poojaiyudan aarambam

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பம்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் மட்டுமல்லாது சமூக தொண்டு செய்வதிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான 96 படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இவர் புதிய படத்தில் நடிப்பதற்கு தயாராகியுள்ளார். இந்த படம் விஜயா புரொடக்சன் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.