நடிகர் தனுசுடன் இணையும் ஸ்டாண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்....!

This cinema news gives information about stand master peter hayne joins with actor dhanush - nadikar danusudan inaiyum stant master peeter hayne

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் தனுஷ்.

ரவுடி பேபி பாடலின் சாதனை

அசுரன் படத்தில் தனுசுடன் இணையும் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடித்துள்ள பல படங்கள் ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்துள்ள மாரி 2 படம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாது. இந்த படத்தின் ரவுடி பேபி பாடல் பல சாதனைகளை படைத்தது.

இதனையடுத்து, மாரி 2 படத்தை தொடர்ந்து, தற்போது அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுசுடன், அசுரன் படத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ளார். இவர் பாகுபலி, பேட்ட போன்ற படத்தில் இவரது சண்டைக்காட்சிகள் பிரமாண்டமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இணைகிறார்கள்.