ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த ஸ்ரீ தேவி கணவர் !!!!
‘ விஸ்வாசம் ‘ படம் தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை பல பிரபலங்கள் பார்த்து தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ரசிகர்கள் இந்த படத்தை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் நேற்று ‘ விஸ்வாசம் ‘ படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து அவர் பார்த்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜித்தின் அடுத்த படத்தை இவர் தயாரிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.