நயன்தாரா ரசிகர்களுக்கு ஜனவரி மாதம் ஸ்பெஷல்….!!! என்ன ஸ்பெஷல் தெரியுமா….?
நயன்தாராவுக்கு சினிமா நடிகர்களுக்கு இணையான மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகிவிட்டது.
இந்நிலையில், நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர்காலம் படத்தின் செகண்ட லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படம் 2019 ஜனவரியில் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
மேலும், நயன்தாரா நடித்துள்ள விசுவாசம் மற்றும் கொலையுதிர்காலம் என இரண்டு படங்கள் வெளியாவதால் நயன்தாரா ரசிகர்களுக்கு ஜனவரி மாதம் முழுவதும் ஸ்பெஷல் தான்.
source : tamil.cinebar.in