செளந்தர்யாவின் கணவர் விசாகன் ஏற்கனவே விவாகரத்தானவரா....?

This cinema news gives information about soundaryas husband vishakan is already divorced - soundaryaavin kanavar erkanave vivaakarathaanavaraa

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தொழில் அதிபர் விசாகனை மறுமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர் திருமணம் செய்துள்ள தொழிலதிபர் விசாகன் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரது முதல் மனைவி பெயர் கனிகா.

இந்நிலையில், விசாகன் தனது முதல் மனைவியுடன் சில வருடங்களே வாழ்ந்து, 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றுள்ளார்.  இவரது முதல் மனைவி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.