புன்னகை அரசி சினேகாவின் மாடர்ன் உடையில் கலக்கல் போஸ்.!

Sneha

ரசிகர்களால் அனுப்புடன் “புன்னகை அரசி” என அழைக்கப்படும் சினேகா பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றே கூறலாம். ஏதேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார்.

sneha
sneha [Imagesource : instagram/@realactress_sneha]

41 வயதானாலும் கூட இன்னும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அதே அழகுடன் சினேகா அப்டியே இருக்கிறார். அதைப்போல அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டமும் கொஞ்சம் கூட குறையவேயில்லை.

sneha stand pose
sneha stand pose [Imagesource : instagram/@realactress_sneha]

சினேகா படத்தில் நடிக்கவிட்டாலும், போட்டோஷூட்டை நடத்தி வருகிறார், இவர் வெளியிடும் போட்டோஷூட் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுளளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

அந்த புகைப்படத்தில், நடிகை சினேகா 41 வயதானாலும் இப்போ இருக்கின்ற இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில், மார்டன் உடையில் போஸ் கொடுத்திருக்கிறார்.

sneha
sneha [Imagesource : instagram/@realactress_sneha]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்