எஸ்.ஜே.சூர்யாஇயக்குனராக புகழ் பெற்றதோடு ஒரு நடிகராக நல்ல பெயரை வாங்கியுள்ளார். அவரது நடிப்பில் வெளியானஇறைவி, ஸ்பைடர், மெர்சல்ஆகிய படங்களில் அவரது நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என ரசிங்கர்களும் விமர்சகர்களும் கூறினார்.
unknown nodeஇவர் அடுத்ததாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அப்படத்தைமாயா, மாநகரம்படத்தை தயாரித்த பொடென்ஷியல் ஸ்டூடியோ தயாரிக்கிறது. மேலும் இப்படத்தினைஒரு நாள் கூத்துபடஇயக்குனர்நெல்சன் வெங்கட்இயக்க உள்ளார். இப்பபடத்தில்ப்ரியா பவானிசங்கர்ஹீரோயினாக நடிக்க உள்ளார்.
DINASUVADU